Thursday, 25 August 2011

மீண்டும் பயங்கரவாதிகளா??

காவல்துறையினர் மீதோ படையினர் மீதோ தாக்குதல் நடத்த எவருக்கும் அனுமதியளிக்கப்பட மாட்டாது என யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

படையினரைத் தாக்கும் நோக்கில் ஆயுதங்களுடன் திரிபவர்கள் பயங்கரவாதிகளாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளது கிரிஸ் பூதம் என்பது படையினர் தான் என மறைமுகமாக ஏற்றுக் கொள்ளுவதாகக் கருதலாமா? 

No comments: